* கல்வித் தகுதி - முதுகலைப் பட்டக் கல்வி (M.A ) - சென்னைப் பல்கலை
*தொடக்கப்பள்ளி ,உயர்நிலைப் பள்ளி, சிங்கப்பூர்க் கலைப் பள்ளி.
*சிறப்பு எழுத்தாளர் - சிங்கப்பூர்ப் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம்.
*ஆயத்தக் கல்விப் பாடத்திட்டம்
*பதவிகள் - தாய்மொழித்துறைத் தலைவர் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி.
* முதன்மையாசிரியர் கல்வியமைச்சு.
படைப்பாற்றல்;
வானொலி நாடகங்கள், தொலைக் காட்சி நாடகங்கள்,சிறுவர் படைப்புக்கள்,சிறுகதை.
*பரிசுகள்; பவுன் பரிசு (தமிழ் நேசன்), தேசிய சிறுகதை எழுதும் போட்டி போன்றவை.
*பாராட்டுகள்;கலைச்செம்மல் விருது, திருக்குறள் விருது, புலமைத் தென்றல் விருது,தமிழவேள் விருது.
*கல்வியமைச்சு, தேசிய நூலக வாரியம், தேசிய புத்தக மேம்பாட்டுக் கழகம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் வேண்டுகளுக்கிணங்கி பற்பல சிறுகதைப் பயிலரங்குகள் நடத்தியுள்ளார்; நடத்தி வருகிறார்.
*தொடர்புக்கு;
ponsun08@gmail.com